Actress Ananya Pandy Latest Clicks and facts
Actress Ananya Pandy Latest Clicks and facts

அனன்யா பாண்டே... அந்தப் பார்வைக் குறிப்புகள்!

Updated on
2 min read

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே மகள்தான் அனன்யா பாண்டே. 

கடந்த 2019-ல் வெளியான‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். 

2022-ல் வெளியான ‘லைகர்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 
 

வெற்றிப் படங்களை நோக்கிய தனது கனவுகளை துரத்திக்கொண்டிருக்கும் இளம் நடிகை. 

தன்னுடைய புகைப்படங்களின் வழியே சமூக ஊடகங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறார். 

சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in