Web Stories
பசுமை மட்டுமா..? - கிருத்தி ஷெட்டி க்ளிக்ஸ்
கர்நாடகாவைச் சேர்ந்தவர் கிருத்தி ஷெட்டி.
2019-ல் வெளியான ‘சூப்பர் 30’ இந்திப் படம் அவருக்கான சினிமா என்ட்ரி.
2021-ல் வெளியான ‘உப்பென்னா’ தெலுங்கில் அவருக்கான ஐடி கார்டை உருவாக்கி கொடுத்தது.
‘தி வாரியர்’ பைலிங்குவல் படம் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் லிங்குசாமி.
வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ படத்தில் நடித்தார்.
டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
பச்சை நிற சேலையில் அவரின் பசுமையான படங்கள் ரசிகர்கள் மனதில் மழைச் சாரலை ஏற்படுத்தியுள்ளன.