Actress Pooja Hegde pics and facts
Actress Pooja Hegde pics and facts

புன்னகை மட்டும் அல்ல... பூஜா ஹெக்டே க்ளிக்ஸ்!

Updated on
2 min read

2012-ல் வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. 

முகமூடி படத்துக்குப் பின் தெலுங்கு, இந்தி திரையுலகம் பக்கம் ஒதுங்கினார். 

2020-ல் வெளியான ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்தில் ‘புட்ட பொம்மா’ பாடலின் மூலம் கவனம் பெற்றார். 

‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’, ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சிறு இடைவெளிக்குப் பின் ‘சூர்யா 44’ மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். 

திரையுலகில் அங்கீகாரத்துக்காக போராடும் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. 

பூஜா ஹெக்டே புகைப்பட பகிர்வுகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் தனி மவுசுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in