Shah Rukh Khan to vijay top 10 tax payer list
Shah Rukh Khan to vijay top 10 tax payer list

ஷாருக், விஜய், தோனி... 2024-ல் அதிக வரி செலுத்தும் டாப் 10 பிரபலங்கள்

Updated on
2 min read

அதிக வரி செலுத்தும் பிரபலங்களில் ஷாருக்கான் முதலிடம். ஆண்டுக்கு ரூ.92 கோடி வரி செலுத்துகிறார். 

ஆண்டுக்கு ரூ.80 கோடி வரி செலுத்தும் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

நடிகர் சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்துகிறார். 

நடிகர் அமிதாப் பச்சன் ஆண்டுக்கு ரூ.71 கோடி வரி செலுத்துகிறார். 

கிரிக்கெட்டர் விராட் கோலி ஆண்டுக்கு ரூ.66 கோடி வரி செலுத்துகிறார். 

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆண்டுக்கு ரூ.42 கோடி வரி செலுத்துகிறார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரூ.38 கோடி வரி செலுத்துகிறார். 

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ரூ.36 கோடி வரி செலுத்துகிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் ரூ.28 கோடி வரி செலுத்துகிறார். 

நடிகர் ஹிர்த்திக் ரோஷன் ரூ.28 கோடி வரி செலுத்துகிறார். இந்தப் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in