Bollywood Actress Sara Ali Khan Latest photo album
Bollywood Actress Sara Ali Khan Latest photo album

சாரா அலிகான்... என்ன ஸ்பெஷல் இவரிடம்?

Updated on
2 min read

பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானின் மகள் சாரா அலி கான். 

2018-ல் ‘கேதர் நாத்’ பாலிவுட் படம் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். 

‘லவ் ஆஜ் கல்’, ‘கூலி நம்பர் 1’ படங்கள் ஓரளவுக்கு கைகொடுத்தன. 

2021-ல் வெளியான ‘அட்ராங்கி ரே’ அட்டகாசமாக கைகொடுத்தது. 

தனுஷ் - சாரா அலி கான் காம்போ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அண்மையில் ‘மர்டர் முபாரக்’ படத்தில் நடித்திருந்தார். 

கொஞ்சம் கொஞ்சமாக தனது கரியரை கட்டமைத்து வருகிறார். 

தீவிர படப்பிடிப்புகள் நடுவில் தன்னுடைய முத்திரை ஆல்பத்தால் முத்திரை பதிக்கிறார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in