Actress Tamannaah Latest Album
Actress Tamannaah Latest Album

தகதகக்கும் தமன்னா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் அணிவகுப்பு!

Updated on
2 min read

கடந்த 2005-ல் வெளியான ‘சாந்த் கா ரோஷன் செஹரா’ பாலிவுட் படம் மூலம் திரையுலகுக்கு வந்தார் தமன்னா. 

‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார்.

‘வியாபாரி’, ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘பையா’,‘சுறா’, ‘வீரம்’ மூலம் கவனம் பெற்றார். 

பாலிவுட், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 
 

அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘அரண்மனை 4’ ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. 

தன்னுடைய அழகியலான புகைப்படங்கள் வழியே ரசிகர்களை ஈர்க்க அவர் எப்போதும் தவறியதில்லை.  

வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை வெளியிடுவது தமன்னாவின் ப்ளஸ். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in