கீர்த்தி சுரேஷின் ‘ஒர்க் அவுட்’ க்ளிக்ஸ் அணிவகுப்பு!

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். 

‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’, ‘பைரவா’ மூலம் கவனம் பெற்றார். 

2019-ல் வெளியான ‘மகாநடி’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. 

அண்மையில் அவர் நடிப்பில் ‘ரகு தாத்தா’ படம் வெளியானது. 

கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

கீர்த்தி சுரேஷின் ‘ஒர்க் அவுட்’ படங்கள் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



Web Stories

மேலும் படிக்க...