Best Educational Institutions in Chennai and chennai day special
Best Educational Institutions in Chennai and chennai day special

சிறந்த கல்வி நிறுவனங்கள் @ சென்னை தினம் ஸ்பெஷல்

Updated on
3 min read

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) ரேங்கிங்கில் சிறப்பிடம் பெற்ற சென்னையின் கல்வி நிறுவனங்கள்...

ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கல்வி நிறுவனம் ‘சென்னை ஐஐடி’. 

அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடம்; எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 21-வது இடம். 

சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 22-வது இடம்;  சென்னை பல்கலைக்கழகம் 64-வது இடம். 

சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (85), பாரத் உயர் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம் (91), ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம் (96)

நாடு முழுவதும் உள்ள 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 11-வது இடம்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 12-வது இடம். 

அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடம்.

சென்னை பல்கலைக்கழகம் 39-வது இடம். 

சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 51-வது இடம். 

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 55-வது இடம். 

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 73-வது இடம். 

வேல்டெக் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 96-வது இடம்.

நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் மாநில கல்லூரி (13), சென்னை கிறிஸ்தவ கல்லூரி (14), ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி (30)... 

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (67), ராணி மேரி கல்லூரி (71), சமூக பணிக்கான சென்னை பள்ளி (73), எத்திராஜ் கல்லூரி (79), குருநானக் கல்லூரி (89)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in