LIVE: திருவண்ணாமலை தீபத் திருவிழா நேரலை | மலை உச்சியில் மகா தீபம்!

பிரசித்திபெற்ற அண்​ணா​மலை​யார் கோயி​லில் கடந்த 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்​கியது. கடந்த 9 நாட்களாக காலை​யில் விநாயகர், சந்​திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்​தி​களும் பல்​வேறு வாக​னங்​களி​லும் எழுந்​தருளி மாட வீதி​களில் பவனி வந்​தனர். விழா​வின் 10-ம் நாளான இன்று அதி​காலை பரணி தீப​ம் ஏற்பட்டது. மாலை​யில் மகா தீபத்தை தரிசிக்க நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து லட்சக்கணக்கான பக்​தர்​கள் வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in