வேல்முருகன் விக்கெட்... திமுக ரியாக்‌ஷன்!

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து தமிழக வாழ்​வுரிமைக் கட்சி (தவாக) வில​கு​வ​தாக அக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் அறி​வித்​தார். அமைச்​சர்​கள் தவறு செய்துள்​ள​தாக குற்றம்சாட்​டிய அவர், ஆதா​ரங்​கள் தன்​னிடம் இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். இதற்கு திமுக பொதுச் ​செய​லா​ளர் துரை​முரு​க​ன் ரியாக்ட் செய்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அது குறித்த வீடியோ ஸ்டோரி இது.

வேல்முருகன் விக்கெட்... திமுக ரியாக்‌ஷன்!
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in