இந்தியாவுக்கு வரியை குறைத்த யுஎஸ்... ட்ரம்ப் ‘இறங்கி’ வந்தது ஏன்?

இந்​திய பொருட்​கள் மீதான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்​கப்​படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்​ளது. இந்தி​யா​வின் ராஜதந்​திர நடவடிக்கைகளால் அமெரிக்க அரசு திடீரென வரியை குறைத்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதன் பின்னணியை விரிவாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

இந்தியாவுக்கு வரியை குறைத்த யுஎஸ்... ட்ரம்ப் ‘இறங்கி’ வந்தது ஏன்?
ராமதாஸுக்கு ‘நல்ல காலம்’ பிறக்குமா?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in