அரசியல்
LIVE: தவெக பொதுக் கூட்டம் | விஜய் உரை @ புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வுக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.