அரசியல்
தவெக வீழ்த்தும் விக்கெட்டுகள்... விஜய்யின் ‘பிளான் பி’ எடுபடுமா?
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி இருப்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக மட்டுமின்றி, ‘இது குதிரைபேர முயற்சி’ என குற்றம்சாட்டி காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளும் கலக்கமடைந்துள்ளனர். தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே ஆட்சிக்கு போதுமானது எனும்போது, தவெக மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை அபகரிப்பது ஏன் என்று கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது. இந்த விவகாரத்தை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.