விஜய்யின் அரசியல்... விடை தெரியாத புதிர்! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

“இவரெல்​லாம் ஜெயிக்க வாய்ப்​பில்​லை” என்று வியூ​கப் புலிகளால் ஒதுக்​கப்​பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகு​தி​களை வென்று ஆட்​சி​யை​யும் தக்​க​வைத்து விட்டார். ஆனால், அவரால் உருவாக்கப்​பட்ட வெற்றி அலை​யானது தமிழகத்​தின் அனைத்​துக் கட்​சிகளை​யும் கலகலக்க வைத்​துக் கொண்​டிருக்​கிறது. குறிப்பாக, விஜய் புய​லானது அதி​முக-வை​யும் விட்டுவைக்கவில்​லை. தேறுமா என்று சந்​தேகத்​துடன் பார்க்​கப்​பட்ட தவெக அரசு, 144 உறுப்​பினர்​களின் ஆதர​வைப் பெற்று சுலப​மாக தேறி​விட்​டது. ஆனால், தமிழகத்​தின் பிற கட்​சிகள்தான் விஜய் புய​லால் விடை தெரி​யாத புதிருக்கு ஆளாகி இருக்கின்றன என்பதை நிறுவும் எக்ஸ்ப்ளைனர் இது.

விஜய்யின் அரசியல்... விடை தெரியாத புதிர்! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in