அண்ணாமலை நகர்வுகள்... ரஜினி - நயினார் பேசியது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

நடிகர் ரஜினி​காந்தை அவரது இல்​லத்​தில் பாஜக மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன் சந்​தித்து பேசியிருக்கிறார். அண்​ணா​மலையின் அரசி​யல் பிரவேசம் குறித்து 45 நிமிடம் இருவரும் ஆலோ​சித்​தனர். அதாவது, பாஜக-​விலிருந்து விலகி அண்​ணா​மலை புதிய அரசி​யல் அமைப்​பைத் தொடங்​கி​யிருப்​பது, அந்த இயக்கத்​தில் பாஜக-​வினர் பலரும் தொடர்ந்து இணைந்து வரு​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

மேலும், அண்​ணா​மலை​யின் புதிய கட்​சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்​பார் என வெளி​யாகி வரும் தகவல்​களை, ரஜினி மறுத்​த​தாக​வும், அவர் யாருக்​கும் ஆதரவு இல்லை என இந்த சந்​திப்​பின்போது தெளிவுப்​படுத்​தி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

அண்ணாமலை நகர்வுகள்... ரஜினி - நயினார் பேசியது என்ன? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in