அரசியல்
கவலைக்கிடமாக இருக்கிறதா தமிழக காங்கிரஸ்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எடுத்து வீசிய குண்டு, காங்கிரஸ் வட்டாரத்தில் கலகத்தை வெடிக்க வைத்திருக்கிறது. சிலரோ, “தலைப்புச் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் ஜோதிமணி” என்கின்றனர். தமிழக காங்கிரஸ் இப்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறும், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் பகிர்ந்த உள்ளரசியல் தகவல்களை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ.