பழநி கோயில் நில மோசடி வழக்கும் பின்னணியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள கோயில் நிலம் தனி நபர்​கள் பெயரில் பத்​திரப் பதிவு செய்​ததை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. முன்னதாக, பத்​திரப்​ பதிவில் மோசடி நடந்​திருப்​ப​தாகக் கூறி சார்​ப​தி​வாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார். திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த நில மோசடி வழக்கின் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

பழநி கோயில் நில மோசடி வழக்கும் பின்னணியும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
அந்நிய செலாவணி கையிருப்பு முதல் பொருளாதார தாக்கம் வரை - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in