இந்தியா - யுஎஸ் ஒப்பந்தம்: எதிர்ப்பு வலுப்பது ஏன்?

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மிகவும் சாதகமாகப் பார்க்கப்பட்டாலும் கூட, ட்ரம்ப் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பலவும் இந்தியாவுக்கு பாதகமானவை என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும், இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்த தெளிவுப் பார்வையை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in