‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். சாமானிய மக்களுடன் தொடர்புடைய 620 அம்மா உணவகங்களை கவனிக்க வேண்டியது அவசியமான நடவடிக்கைதான் என்றாலும் இதற்குள்ளும் விஜய்யின் நுண்ணிய அரசியல் இருக்கிறது.

இந்தத் திட்டம் தனக்கு வாக்களித்த அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு புத்துயிரூட்ட முன்வந்திருக்கிறார் விஜய். அதிமுக அனுதாபிகளை தன்பால் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் நுட்பமும் இதற்குள்ளே இருக்கிறது. இதனை முழுமையாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
இந்திய அரசியலில் புதிய சூப்பர் ஸ்டார் ‘கரப்பான்பூச்சி’ - சிஜேபி எழுச்சி சொல்லும் சேதி என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in