அண்ணாமலையின் அடுத்த ப்ளான்... உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

உள்​ளாட்​சித் தேர்​தலில் 22,000 இளம் வேட்​பாளர்​களை களமிறக்க அண்​ணா​மலை​யின் ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கம் திட்​ட​மிட்​டுள்​ளது. அண்​ணா​மலை​யின் இந்த வியூ​கம் தமிழகத்​தின் பாரம்​பரிய அரசி​யல் கட்​சிகளுக்​குப் புதிய சவாலாக அமை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது குறித்த பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

அண்ணாமலையின் அடுத்த ப்ளான்... உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
யார் இந்த பாரதிராஜா? - ‘இயக்குநர் இமயம்’ படைப்புலகம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in