அண்ணாமலை - பாஜக ‘உறவு’ இனி எப்படி? - ஒரு ‘ஹிஸ்டரி’ பார்வை | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

பாஜக முன்னாள் மாநிலத் தலை​வர் கே.அண்​ணா​மலை கட்​சி​யில் இருந்து வெளி​யேறி உள்​ளார். பல காரணங்​கள் ஊடகங்​களில் விவாதிக்கப்​படு​கின்​றன. ஆனால், அண்ணா​மலைக்கு முன்பே குஜ​ராத்​தில் கேசு​பாய் பட்டேல், சங்​கர் சிங் வகேலா, மத்தியப் பிரதேசத்தில் உமா பார​தி, உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங், ஜார்க்கண்டில் யஷ்வந்த் சின்​ஹா, கர்​நாட​கா​வில் எடியூரப்பா போன்​றோர் பாஜக​வில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்​ளனர்.

இவர்களில் சின்​ஹா​வைத் தவிர மற்ற அனை​வருமே பாஜக சார்​பில் முதல்​வ​ராகப் பதவி வகித்​தவர்​கள். அண்ணாமலைக்கும் பாஜகவுக்குமான தொடர்பு குறித்து விவாதங்கள் வலுத்துள்ள வேளையில், பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவர்களின் அரசியல் பாதையை கவனித்தால், அண்ணாமலை - பாஜக ‘உறவு’ இனி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை கண்டடையும் வகையில் விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in