மக்கள்தொகை ‘சவால்’... ‘ஆந்திர மாடல்’ சரியா?

ஆந்திர மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதையும், முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் தடுப்பதற்காக மூன்றாவது, நான்காவது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதியருக்குத் தலா 30 ஆயிரம் ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு மாநிலம், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

மக்கள்தொகை ‘சவால்’... ‘ஆந்திர மாடல்’ சரியா?
யார் இந்த பாரதிராஜா? - ‘இயக்குநர் இமயம்’ படைப்புலகம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in