‘டார்க் ஸ்டோர்’களின் இருண்ட பக்கம் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

பொருள்களை ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி, சொமேட்டோ, இன்ஸ்டாமார்ட், ஸெப்டோ, பிக்பாஸ்கெட், பிளிங்கிட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன. ஆர்டர் செய்தவுடன் பொருள்களை டெலிவரி செய்வதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ‘டார்க் ஸ்டோர்’ என்கிற பெயரில் பொருள்களை சேமித்து வைக்கும் கடைகளை அல்லது சேமிப்புக் கிடங்குகளை 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒன்று என்கிற நிலையில் தொடர்ந்து திறந்து வருகின்றன. இந்த ‘டார்க் ஸ்டோர்’கள் எப்படி செயல்படுகின்றன என்பதையும், இவற்றின் இருண்ட பக்கங்களையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

‘டார்க் ஸ்டோர்’களின் இருண்ட பக்கம் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
புதுச்சேரியில் வாங்கிய மதுவை தமிழகம் கொண்டு வருவது குற்றமா, இல்லையா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in