வெள்ளி, மார்ச் 28 2025
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
TO Read more about : சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு