Short news

தமிழக அரசு பட்ஜெட்: ₹ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான இலச்சினையில், தமிழ் எழுத்தான ‘ரூ’ இடம்பெற்றுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

x