Short news

இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் அபிட் அலி மறைவு

1967 முதல் 1974-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய சையத் அபிட் அலி காலமானார். அவருக்கு வயது 83. இவர் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார்.

x