Short news

தொடர் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

இரண்டு நாள் பெய்த தொடர்மழையினால் வறண்டிருந்த சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. வார நாட்கள் என்பதால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நீண்டநேரம் குளித்து மகிழ்ந்தனர்.

x