கல்வியாளர்கள் கோரிக்கை எத்தகையது?

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யுமாறு அரசுக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருப்பது...
வரவேற்கத்தக்கது - 81%
தேவையற்றது - 8%
பரிசீலிக்கத்தக்கது - 11%