விக்னேஷ்வரன் வேண்டுகோள் எத்தகையது?

''இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்திருப்பது...
நியாயமானது - 76%
தேவையற்றது - 16%
பரிசீலிக்கத்தக்கது - 9%