பிளே ஆஃப் ஆட்டத்தில் அதிக தோல்விகளை தழுவிய அணிகள் @ IPL

teams with most defeats in playoffs stage ipl history

Published on

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் அதிக தோல்விகளை தழுவிய அணிகள் குறித்து பார்ப்போம்.

12 பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அதில் 7 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது.

20 பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் 7 தோல்விகளை தழுவி உள்ளது.

11 பிளே ஆஃப் ஆட்டங்களில் டெல்லி அணி விளையாடி 9 முறை தோல்வி அடைந்துள்ளது.

26 பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே, 9 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

16 பிளே ஆஃப் ஆட்டங்களில் விளையாடி உள்ள 10 தோல்விகளை தழுவி உள்ளது ஆர்சிபி.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in