அதிக முறை அரைசதம் @ ஐபிஎல் - முதலிடத்தில் கோலி!

Most half centuries in IPL cricket Kohli tops the list

Published on

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் குவித்த வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்...

நடப்பு சீசனில் முலான்பூரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. 67-வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் குவித்தவர் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் 66 முறை 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவாண் 53 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் 50+ ரன்களை எடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா 45 முறை அரை சதம் கடந்துள்ளார்.

தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல்.ராகுல் 43 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 43 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in