ஹர்​திக் பாண்​டி​யா​ முதல் ரஜத் பட்​டி​தா​ர் வரை - ஐபிஎல் களத்தில் அபராதம் இதுவரை..!

from hardik pandya to rajat patidar ipl 2025 fine so far

Published on

குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்​கு எதிராக மார்ச் 29-ல் நடந்த ஆட்​டத்​தில் மெது​வாக பந்து வீசி​யதற்​காக மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் கேப்​டன் ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

மார்ச் 30-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது களத்தில், விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்ற திக்வேஷ் ராத்தி தனது கைகளில் எழுதுவது போன்று ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். சர்ச்சைக்குரிய இந்த செயலுக்காக, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது.

மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 7-ல் நடந்த போட்டியின்போது, பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட​தாக ஆர்​சிபி அணி​யின் கேப்டன் ரஜத் பட்​டி​தா​ருக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்​வாக கவுன்​சில் உத்​தர​விட்​டது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in