ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்... ஐபிஎல் சாதனை கேப்டன்கள்!

Shreyas Iyer Sanju Samson IPL captaincy record

Published on

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கேப்டனாக வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள்: 2014-15-ம் ஆண்டு), 2-வது இடத்தில் ஷேன் வார்னே (8 போட்டிகள்: 2008-ம் ஆண்டு) உள்ளனர்.

இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் (8 போட்டிகள்-2024-25-ம் ஆண்டு), 4-வது இடத்தில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் (7 போட்டிகள்-2013-ம் ஆண்டு) உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி இதுவரை மொத்தம் 32 வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் அந்த அணிக்கு வெற்றி தேடித் தந்து சாதனை படைத்திருந்தார். அதை இப்போது சஞ்சு முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in