
ஏப்.4-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கொடுத்த கேட்ச்சை லாவகமாக பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கார்பின் போஷ். பந்த் விக்கெட்டை ஹர்திக் பாண்டிய கைப்பற்றினார் | படம்: சந்தீப் சக்சேனா
ஏப்.3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ரஸ்ஸல் | படம்: கே.ஆர்.தீபக்
அதே ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷியை அபார கேட்ச் பிடித்து வெளியேற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஹர்சல் படேல் | படம்: கே.ஆர்.தீபக்
ஏப்.2-ம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லை அட்டகாச கேட்ச் பிடித்து வெளியேற்றிய ஆர்சிபி வீரர் லிவிங்ஸ்டோன் | படம்: கே.பாக்ய பிரகாஷ்
மார்ச் 31-ம் தேதி மும்பை - வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் டிகாக் கொடுத்த கேட்ச்சை பிடித்த மும்பை இந்தியன்ஸின் அஸ்வனி குமார். | படம்: இம்மானுவேல் யோகினி
மார்ச் 30-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸை வெளியேற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க். | படம்: கே.ஆர்.தீபக்
மார்ச் 27-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தல் லக்னோ வீரர் ஆயுஷ் படோனியை லாவகமாக கேட்ச் பிடித்து வெளியேற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் | படம்: கிரி கேவிஎஸ்