தீவிர பயிற்சியில் சிஎஸ்கே அணி - புகைப்படத் தொகுப்பு

IPL 2025 CSK team in training images
IPL 2025 CSK team in training images
Published on
<p>6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை குறிவைக்கிறது சிஎஸ்கே. 2025 ஐபிஎல் சீசனில் மார்ச் 23-ல் தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் சமபலம் பொருந்திய 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சிஎஸ்கே அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை குறிவைக்கிறது சிஎஸ்கே. 2025 ஐபிஎல் சீசனில் மார்ச் 23-ல் தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் சமபலம் பொருந்திய 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சிஎஸ்கே அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in