சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை வெற்றி பெற்ற இந்தப் போட்டியை திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் கண்டு களித்தனர். அவற்றின் புகைப்படத் தொகுப்பு.