புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ஆலய செடில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். செடில் திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ஆலய செடில் திருவிழாவில் இருசக்கர வாகனத்தில் ஜோடிக்கப்பட்டு வலம் வந்த அம்மன்.