ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், கீழவீதியில் கொடிமரத்து மூலை மாரியம்மன் கோயில், விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், மானோஜியப்பா வீதி விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நின்றது.