திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பூக்குழியில் இறங்குதல், வழுக்குமரம் ஏறுதல், அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வுகளுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. | படங்கள்: நா.தங்கரத்தினம்