SUBSCRIBE
அண்மை
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
சினிமா
விளையாட்டு
வணிகம்
வீடியோ
ஜோதிடம்
க்ரைம்
கல்வி
மேலும்
மேலும்
ஆன்மிகம்
வாழ்வியல்
தொழில்நுட்பம்
ஓடிடி களம்
சுற்றுச்சூழல்
சுற்றுலா
கருத்துப் பேழை
சிறப்புப் பக்கம்
இலக்கியம்
கலை
வலைஞர் பக்கம்
வேலை வாய்ப்பு
கார்ட்டூன்
ஆன்மிகம்
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்
thaipusam festival
Author:
செய்திப்பிரிவு
Published on:
25 Jan 2024, 5:04 am
Copied
Follow Us
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் கோலாகலமாக நடந்த தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
டிரோன் கேமரா.வழியே வடலுார் ஜோதி முதல் தரிசன கூட்டத்தின் பிரமாண்டம்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153-வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏழு திரைக்கள் நிக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வடலூர் தைப்பூச ஜோதியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் அன்னதானம் வழங்கிய வெளிநாட்டை சேர்ந்த பெண் பக்தர்.
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்துக்குப் பின் எங்கு பார்த்தாலும் காலை அன்னதானம் வழங்கப்பட்டது நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உணவு அருந்தினர்.
அதிகாலை ஜோதி தரிசனத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்
வடலூர்
தைப்பூசம்
தைப்பூச திருவிழா
வள்ளலார்
Thaipusam Festival
Thaipusam
வள்ளலார் சத்திய ஞான சபை
153 வது தைப்பூச திருவிழா
Related Stories
குருஷேத்திரம் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்
செய்திப்பிரிவு
26 Jun 2026
வைகை ஆற்றில் கள்ளழகர் - மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம் | புகைப்படத் தொகுப்பு
நா.தங்கரத்தினம்
01 May 2026
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் புகைப்படத் தொகுப்பு
செய்திப்பிரிவு
28 Apr 2026
ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி உஸ்மான் மொய்தீன் அறிவிப்பு
செய்திப்பிரிவு
18 Feb 2026
X
Hindu Tamil Thisai
www.hindutamil.in
INSTALL APP