திருப்பராய்த்துறை புனித நீராடும் நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு

Published on
ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி திருச்சி மாவட்டம் திருப்பராய்த் துறையிலுள்ள காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் எனும் புனித நீராடும் நிகழ்வு நடைபெற்றது. |  படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

இந்நிகழ்வில், திருப்பராய்த்துறையிலுள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.30 மணி அளவில் காவிரியைச் சென்றடைந்தார். தொடர்ந்து, அஸ்திர தேவருக்குத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் நீராடினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in