தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி நதிக்குப் படையலிட்டு வழிபட்ட பின்பு புதுமண தம்பதியினர் தாலிக்கு மஞ்சள், குங்குமம் இட்டும், தம்பதிகள் மற்றும் உறவினர்கள் மஞ்சள் கயிறுகளை ஒருவருக்கொருவர் கட்டிவிட்டும் மகிழ்ந்தனர். அத்துடன், தம்பதிகள் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்