ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. கோயில் உற்சவரான நம்பெருமாள் தேரில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். | படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்.