
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பூமி பூஜை, பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான இந்த நிகழ்வுக்காக தவெக கட்சியினர் குவிந்தனர். கோஷங்களை எழுப்பியும் ஆரவாரத்துடன் காணப்பட்ட கட்சியினருக்குப் பிறகு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. | படங்கள்: எம்.சாம்ராஜ்