தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது - புகைப்படத் தொகுப்பு

bjp protest all over tamilnadu against tn govt

Published on
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இடம்: மதுரை | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

கள்ளக்குறிச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழக அரசை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நாவல் நகர் பகுதியில் தடையை மீறி பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை குண்டு கட்டாக கைது செய்த போலீசார். | படங்கள்: நா. தங்கரத்தினம்.

இடம்: சென்னை | படம்: ரவீந்திரன்
இடம்: சென்னை | படம்: ரவீந்திரன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in