சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், புதிதாக கட்டப்பட்ட கருணாநிதி நினைவிடம் மற்றும் அவர்களது சிலைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். படங்கள்: பி.ஜோதிராமலிங்கம்