மார்ச் 1 - தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த, முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால பயணத்தைச் சொல்லும் இந்தப் புகைப்பட கண்காட்சி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. | படங்கள்: ஆர்.ரகு