நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... வாக்குப்பதிவுக்கு தயாராகும் தமிழகம் - புகைப்படத் தொகுப்பு

Published on
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள கண்காணிப்பு, ரோந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் காவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்திலிருந்து பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேலூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆவணங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் வாக்குச்சாவடி வார்டு வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

மதுரை மாநகராட்சியில் விரைவில் மேயர் தேர்தல் முடிந்தவுடன் மாமன்ற கூட்டம் நடைபெறும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகராட்சியில் வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள இடத்தில் தோரணங்கள் கட்டி பூஜை செய்து பொங்கல் நெய் வேத்தியம் இட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் எடுத்துச் சென்றார்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 100 மீட்டர் அடையாள குறியீடு போடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in