தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டது திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம். அதில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில், பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசு துணிகள் தண்ணீரில் மூழ்கின.