காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமை த்தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வரை வரவேற்கும் வகையில் விழா பந்தல் அருகே பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் உருவத்தை சென்னையைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் கஜேந்திரன் வடிவமைத்துள்ளார்.